ஓர் அழகான எழுத்து முயற்சி.

Develop an Honesty philosophy

12 comments
 வாக்குறுதியை காப்பாற்றுங்கள்
Develop an Honesty philosophy
Develop an Honesty philosophy

நித்தம்  நித்தம் வாழ்வு
சத்தியம் இல்லா பெருவாழ்வு
வருவேன் என்பார் வரமாட்டார்
தருவேன் என்பார் தரமாட்டார்
உடைந்த வாக்குறுதிகள் கொடுத்து
உறவுகளை உடைப்பார்
கேட்பீர் தோழர்களே
வாக்குறுதி சொல்லின் உறுதி
வாக்குறுதி நம்மீதான மதிப்பு
மதிப்புகளை உடைத்து
உறவுகளை அறுக்காதீர்
சொன்னதை செய்து
செய்வதை சொல்லி
வாக்குறுதிகளை காப்பாற்றும்
உயர் தத்துவத்தை கைகொள்வீர்
பேச்சைக் குறைத்து
செயலைக்கூட்டும் தத்துவத்தை
பழகிக் கொள்ளுங்கள்

மேலும் படிக்க

12 comments :

 1. எதார்த்தமான வரிகள்..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 2. படிக்க நல்லாதான் இருக்கு செய்வாங்களா ?

  ReplyDelete
  Replies
  1. கசப்பு என்பதால் எந்த மருத்துவரும் மருந்து கொடுக்க தயங்குவதில்லை.அது சாப்பிடுபவர்கள் இஷ்டம்.

   தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 3. நன்றாக உள்ளது.வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 4. சிறப்பாக உள்ளது...சகோ..நல்ல வரிகள்.நன்றிகள்.
  சைக்கோ திரை விமர்சனம்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 5. நம்மவர்களிடம் மிகக் குறைவு.கஸ்டம் !

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 6. வாக்கில் உறுதியில்லாதவர்களால் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் வாக்குறுதிகளே அல்ல. நாப்பிறழும் அவர்களை நயவஞ்சகர் வரிசையில் நிறுத்தி ஒதுக்கவேண்டும். நல்ல கருத்துள்ள கவிதை. பாராட்டுகள் தனசேகரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..