மனமார்ந்த வாழ்த்துகள்
என் அருமைத் தோழர்களே மற்றும் கவிகளே
என் மனமென்னும்
தோட்டத்தில் பூத்தமலர்களை
நானிங்கு விற்றேன்
உங்கள் மனக்கதவு திறந்திருந்ததால்
உங்கள் வீட்டை வாசம் செய்தது
உபயமாக தங்கள்
மனமென்னும் மலை உச்சியில்
பூத்த அன்பென்னும் குறிஞ்சிப்பூக்களை
எமக்களித்தீர் ஆனால்
அதையும் தாண்டி
நீர் அளித்த பரிசு
என்னை மகிழச்செய்கிறது
என்னை மேலும்
செயலாற்ற உந்துகிறது
எல்லாம் அவன்
வெறும் பேனா நான்
இந்த பேனாவை
பெருமைப்படுத்தியமைக்கு நன்றி!!
இக்கவிதையின் வாயிலாக திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். என்னை அவர் தம் மனதிற்கினிய அந்த 5 இளம் பதிவாளர்கள் பட்டியல் சேர்த்து லீப்ச்டர் (இளம் வலைப்பதிவாளர்களுக்கு
வழங்கப் படும் ஒரு ஜெர்மானிய விருது) விருது வழங்கியமைக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன் .
ஸ்ரவாணி அவர்களின் மனதிற்கினிய அந்த 5 இளம் பதிவாளர்கள் பட்டியல் :
1 . தன் தரமான , கனமான பதிவுகளால் மனதை சுண்டி இழுக்கும் கீதா அவர்கள் !
http://geethamanjari.blogspot.in/
2 . நகைச்சுவையும் , பல்சுவையும் கலந்து கலக்கல் பதிவுகள் தரும் கணேஷ் அவர்கள்!
http://minnalvarigal.blogspot.in/
3 . வனப்பை ரசித்து அதை மேலும் மெருகூட்ட அருமையான அழகுக் குறிப்புகள் தரும் சந்திரகௌரி அவர்கள் !
http://kowsy-vanappu.blogspot.in/
4 . ஏறக்குறைய ஒரு பத்திரிகைப் போல் இந்த நாளில் இன்னின்ன பதிவுகள் என்று அழகாகத் திட்டமிட்டு
அருமையாகப் பதிவுகள் தரும் மதுமதி அவர்கள் !
http://writermadhumathi.blogspot.in/
5 . மனதை இலகுவாக்கி அழகியக் காதல் கவிதைகள் தந்து நெஞ்சள்ளிப் போகும் தனசேகரன் அவர்கள் !
http://sekar-thamil.blogspot.in/
மேலும் என்னோடு விருது பெற்ற கீதா,கணேஷ்,சந்திரகௌரி ,மதுமதி ஆகியவர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் தெரிந்து கொள்ள
லீப்ச்டர் விருது

Subscribe to:
Post Comments
(
Atom
)
மிக்க மகிழ்ச்சி சேகர்.
ReplyDeleteவாழ்த்துக்கள்...www.rishvan.com
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteகவிதை நல்லா இருக்கு நண்பரே ! மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் ! நன்றி !
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteவாழ்த்துக்கள்!..இன்னும் சிகரங்களடைய வாழ்த்துகிறேன்!.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteஉங்களுக்கும் மற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். எப்ப ட்ரீட் தர போறீங்க நண்பர்களே.?????
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.என்ன வேணும் கேலுங்க.தாரோம்.
Delete