ஓர் அழகான எழுத்து முயற்சி.

காதல் பழமொழி -- 2

10 comments
நான் கொடுத்த
காதல் பழமொழி -- 2
காதல் பழமொழி -- 2
காதல் கடிதத்தை - நீ
படிக்கவும் இல்லை
கிழிக்கவும் இல்லை
ஆனால் கையில் வைத்து
பெருமைப்பட்டுக் கொள்கிறாய்
இதுவன்றோ நாய்பெற்ற
தெங்கம் பழம்!!

10 comments :

  1. அடப்பாவமே
    இதைப் படித்தால் நிச்சயம்
    அந்தக் காதலி கிழித்தெறிந்து விடுவாள்
    சந்தேகமே வேண்டாம்
    ப்ரொபேசன் பிரீயடில் ஆர்ப்பாட்டத்தில் எல்லாம்
    கலந்து கொள்ளக்க்கூடாது
    படமும் பதிவும் அருமை

    ReplyDelete
    Replies
    1. நல்ல நகைச்சுவை.ஒரு மாற்றத்திற்காக எழுதுயது.தங்கள் ரசிப்புக்கு நன்றி.

      Delete
  2. வைட்டிங் லிஸ்ட் ல இருக்கு போல இருக்கு.
    அதுக்குள்ள அவசரப்பட வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல தோழி.எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி.குண்டு போட்டுடாதிங்க!!

      தங்கள் ரசிப்புக்கு நன்றி.

      Delete
  3. பாவம்!நாயாக்கி விட்டீர்களே!நகைச்சுவை உணர்வுடன் கூடிய புதிய பார்வை!

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ரசிப்புக்கு நன்றி.

      Delete
  4. நீ கொடுத்த காதல் கடிதம் உன் உள்ளத்தை போல வெள்ளையாக இருந்திருக்கும். அதனால் அதில் படிப்பதற்கு ஏதுமில்லை ஆனால் உன் காதலை அந்த வெள்ளை பேப்பரில் பார்த்த அவள் சந்தோஷத்தில் உன் உள்ளத்தை கிழித்து போடாமல் இருக்கிறாள் உன் கவிதைப்பெண்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ரசிப்புக்கு நன்றி.

      Delete
  5. இது...தான் கொலைவெறிக்காதல் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் ரசிப்புக்கு நன்றி.

      Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..