உன்னை நான் பார்த்த பின்
Marc
9:08 AM
எனது பக்கங்கள்
,
கவிதைகள்
,
காதல் கவிதைகள்
,
காதல் பழமொழி
,
வாழ்க்கை கவிதைகள்
2 comments
உன்னை நான் பார்த்த பின்
முன்பு போல் இல்லையே!
என்னையே கேட்கிறேன்
எங்கு நான் தொலைந்தேனோ?
மண்ணிலே பிறந்தேனோ?
மழையிலே கரைந்தேனோ?
காற்றிலே கலந்தேனோ?
கூந்தல் வாசம் நுகர்ந்தேனோ?
கால தூரம் கடந்தேனோ?
காம ஏக்கம் உணர்ந்தேனோ?
சொர்க்கமே சென்றாலும் உன்
பிரிவு ஏக்கம் கொல்லுதடி.
உன்னையென்று பார்த்தேனோ?
உயிரை தொலைத்துவிட்டேனே.
கண்ணிழந்த குருடர்கள்
யானை தடவி பார்ப்பது போல்,
கண்ணில் கண்ட பொருளெல்லாம்
உன்னை பார்க்க நினைக்கிறேன்.
மொட்டைமாடி போகிறேன்.
ஒற்றைக்காலில் நிற்கிறேன்.
தனிமையோடு பேசுகிறேன்.
தவமாய் கிடக்கிறேன்.
முன்பு போல் இல்லையே!
என்னையே கேட்கிறேன்
எங்கு நான் தொலைந்தேனோ?
மண்ணிலே பிறந்தேனோ?
மழையிலே கரைந்தேனோ?
காற்றிலே கலந்தேனோ?
கூந்தல் வாசம் நுகர்ந்தேனோ?
கால தூரம் கடந்தேனோ?
காம ஏக்கம் உணர்ந்தேனோ?
சொர்க்கமே சென்றாலும் உன்
பிரிவு ஏக்கம் கொல்லுதடி.
உன்னையென்று பார்த்தேனோ?
உயிரை தொலைத்துவிட்டேனே.
கண்ணிழந்த குருடர்கள்
யானை தடவி பார்ப்பது போல்,
கண்ணில் கண்ட பொருளெல்லாம்
உன்னை பார்க்க நினைக்கிறேன்.
மொட்டைமாடி போகிறேன்.
ஒற்றைக்காலில் நிற்கிறேன்.
தனிமையோடு பேசுகிறேன்.
தவமாய் கிடக்கிறேன்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
கடைசி para வுக்கு முந்திய para வை எடுத்து end ஆ வச்சா சும்மா நச்சு இருந்திருக்கும்னு தோணுது சகோ. but என் கருத்தை சொன்னேன், தப்பா எடுத்துக்காதீங்க:))
ReplyDeleteவணக்கம், இந்த அற்புதமான கட்டுரையை எழுதியதற்கு நன்றி மற்றும் எடுத்துக்காட்டுகள் நிறைய உதவின .. தயவுசெய்து தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDeletepdms admin course in chennai
pdms training
pdms admin training
pdms training in india
pdms training in chennai
Pdms design in chennai
pdms course
pdms admin training in chennai
pdms design
pdms training centre in chennai
Pdms course in india
pdms admin course
Pdms course in chennai
Pdms in chennai