'நான்' என்னும் 'கருங்குழி'
Marc
5:07 PM
''கருங்குழி'
,
kavithai
,
kavithaigal
,
kavithaigal in tamil
,
tamil poems about life
,
கவிதைகள்
,
வாழ்க்கை கவிதைகள்
4 comments

எனக்குள் எட்டிப்பார்க்க,
அங்கிருந்த கருங்குழி
என்னை உள்ளே இழுத்துக்கொண்டது.
இப்போது
என்னால் யாரையும்
பார்க்கமுடிவதில்லை.
யார் குரலையும்
கேட்கமுடிவதில்லை.
தயவு செய்து
உங்களுக்குள் எட்டிப்பார்க்காதீர்கள்.
Subscribe to:
Post Comments
(
Atom
)
வித்தியாசமான கவிதை ஐயா. வாழ்த்துக்கள்.
ReplyDeleteஎன்னை நானே உணர வை என்று ஒரு பதிவு எழுதிய என்னால் இந்தக் கருத்துடன் ஒத்துப் போக முடியவில்லை நமக்குள் எட்டிப்பார்த்தால்தான் நம்மை நாமே அறிய முடியும் பார்க்க
ReplyDeletegmbat1649.blogspot.in/2011/11/blog-post_27.html
நீங்கள் உங்களுக்குள் போகும் போது உங்களை நன்றாக உணரமுடியும்.ஆனால் மற்றவர்களை பார்க்க முடியாது.
Deleteஓ ... அதுவா நீங்கள் சொல்ல வந்தது. உங்களுக்குள் எட்டிப்பார்க்க வேஈஆ ஆஆஸீஆஏஏ ஏண் ஈணாஈஊஊ ஆஆஊ.
Delete