குப்பைக் குழந்தை
Marc
4:31 PM
kavithai
,
kavithaigal
,
kavithaigal in tamil
,
poem about life
,
poems
,
tamil kavithai
,
எனது பக்கங்கள்
,
கவிதைகள்
,
வாழ்க்கை கவிதைகள்
13 comments
குப்பைக் குழந்தை |
பால் மணம் வீசுதடா - அதை
குப்பையில் எறிந்திட்ட - உன்
குப்பை மனம் தெரியுதடா
கணப்பொழுதில் தடுமாறி
நீ செய்த கோலங்கள்
குப்பையிலே கிடக்குதடா
செல்லறித்த மேனியாய்
பாலூறும் வாய்தனில்
எறும்பூறி கிடக்குதடா
Subscribe to:
Post Comments
(
Atom
)
கொடுமையிலும் கெர்டுமை....
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteபடமும் அதற்கான விளக்கமாக
ReplyDeleteஅமைந்த பதிவும் மனம் கனக்கச் செய்து போகிறது
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteபாவமாக இருக்கிறது நண்பா!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteதாய்மையை மீறிய சில பெண்களால் தாய்மைக்கே அவமானம்.பரிதாபமான கவிதை !
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteஎந்தத் தாய்ககு இப்படிச் செய்ய மனம் வந்ததோ... கனத்துப் போச்சு மனசு.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteஒரு முறை சென்னையில், திருவேற்காட்டில் உள்ள “ உதவும் கரங்கள் “ முடியும்போது சென்று வரவும். வாழ்த்துக்கள்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteஉண்மையில் செல்லரித்துக்கிடப்பது, இச்சிசுவை வந்த சுவடு தெரியாமல் அழிக்கத் துணிந்திருக்கும் ‘அது’களின் மனம் தான்..!
ReplyDelete