காதல் பழமொழி -- 1
Marc
10:00 AM
kavithai
,
kavithaigal
,
kavithaigal in tamil
,
love poems
,
poem about life
,
poems
,
poems about life
,
tamil kavithai
,
tamil kavithaigal
,
tamil love kavithaigal
,
tamil poems about life
,
எனது பக்கங்கள்
,
கவிதைகள்
,
காதல் கவிதைகள்
,
காதல் பழமொழி
,
வாழ்க்கை கவிதைகள்
12 comments

எனக்குள் உன்னை வைத்து
என் காதலை நீட்டினேன்
நீயோ நாற்றமுணர்ந்த மூக்கைப்போல
முகத்தை திருப்பிக் கொண்டாய்
அப்போதுதான் உணர்ந்தேன்
கழுதைக்கு தெரியுமா
கற்பூரவாசனை என்னவென்று!!
Subscribe to:
Post Comments
(
Atom
)
சோர்ந்து போகாமல் சீ சீ இந்த பழம் புளிக்கும் என்பது மாதிரியா அருமை .
ReplyDeleteதங்கள் ரசிப்புக்கு நன்றி சசிகலா அவர்களே!
Deleteஅருமையான கவிதை கவிஞரே, கலக்குரிங்க...........
ReplyDeleteதங்கள் ரசிப்புக்கு நன்றி
Deleteஎட்டே வரிகளில் எழில்மிகு கவிதை!
ReplyDelete(நானும் SHNV மாணவன்தான்!)
ஓ நீங்களும் SHNV மாணவன்தானா சந்தோஷம்.தங்கள் ரசிப்புக்கு நன்றி
Deleteகாதலை வித்தியாசமாகப் பாக்கிறீங்களே.நிறையப் படிக்கலாம்போல இருக்கு உங்ககிட்ட !
ReplyDeleteதங்கள் ரசிப்புக்கு நன்றி ஹேமா.
Deleteவிடுங்க பாஸ் //நீயோ நாற்றமுணர்ந்த மூக்கைப்போல
ReplyDeleteமுகத்தை திருப்பிக் கொண்டாய்//என்ன ஒரு வர்ணிப்பு
நன்றி பிரேம்.தங்கள் ரசிப்புக்கு நன்றி
Deleteபார்ரா...கலக்கரே தனா!
ReplyDeleteதங்கள் ரசிப்புக்கு நன்றி மாமா
Delete