காதல் பயம் - Love Fear
Marc
7:52 PM
kavithai
,
kavithaigal
,
kavithaigal in tamil
,
love poems
,
poems
,
tamil kavithai
,
tamil love kavithaigal
,
எனது பக்கங்கள்
,
கவிதைகள்
,
காதல் கவிதைகள்
16 comments
![]() |
| காதல் பயம் |
சத்தமில்லாமல் பறந்தேன்
காதல்வரா தெருவினூடே
தடமில்லாமல் நடந்தேன்
கன்னியர் பாதையில்
கண்மூடி நடந்தேன்
அலைபாயும் நேரத்தில்
கீதை படித்தேன்
சுவைமிகும் நேரத்தில்
சோகம் படித்தேன்
மகிழ்ச்சி விற்று
காவி வாங்கினேன்
காதலும் என்னை கவ்விடுமோ ?
காதல் நஞ்சைக் கக்கிடுமோ ?
இந்நஞ்சுக்கும் முறிவு உண்டோ ?
சொல்லிவிட்டு காதல் செய்வீர் ?
காதல் தோழர்களே !
Subscribe to:
Post Comments
(
Atom
)

விருது வழங்கிய திரு.ஹேமா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
விருது வழங்கிய திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
ம்ஹும்.... இந்த நஞ்சுக்கு முறிவே கிடையாது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கற்றோர்!
ReplyDeleteயாராவது இருக்குறாங்களானு பார்ப்போம்.
Deleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்
ReplyDelete//காதலும் என்னை கவ்விடுமோ ?//
கண்டிபாக கவ்வும்
காதல் நஞ்சைக் கக்கிடுமோ ?
இல்லை நண்பா (இது என் சொந்த அனுபவம்)
இந்நஞ்சுக்கும் முறிவு உண்டோ
இது நஞ்சு அல்ல நண்பா.
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deletekaathal seivom...vaalththukkal
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deletekavithai superaa irukku...
ReplyDeleteenakku ithukku answer teriyathuppaaaaaaaaaaaa...
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteகலை மேடம் பதில் தெரியாதா அல்லது சொன்னால் சங்கடம் வருமா? காதல் என்பது திருமணத்திற்கு முன் வருவதுமட்டுமல்ல திருமணத்தீற்கு அப்புறமும் கணவர் மீது வருவதும் காதல்தான். அதனால் குழப்பம் வேண்டாம்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteஅமுதமும் அதுவே நஞ்சும் அதுவே ஆதலால் காதல் செய்வீர் .
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteகஸ்டம்தான் தோழா.உண்மைத் தன்மையைப் பொறுத்தே நஞ்சின் அளவும் !
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி
Deleteகாதலித்துப்பார் எல்லாம் புரியும். இன்பம் துன்பம் சோகம் கவலை
ReplyDelete........எல்லாம் உள்ளது காதல்
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Delete