ஓர் அழகான எழுத்து முயற்சி.

love is enough - அன்பு மட்டும் போதும்

8 comments
அன்பு மட்டும் போதும்
 அன்பு மட்டும் போதும்
அழுவது நீயாகட்டும்
துடைப்பது நானாகட்டும்
உறவு தேவையில்லை
உரிமை தேவையில்லை
கண்ணீரைத் துடைப்பதற்கு
அன்பு மட்டும் போதும் !
அன்பு இருந்தால்
கல்லையும் கரைக்கலாம்
பசும் புல்லிலும்
கடவுளைக் காணலாம் !

8 comments :

 1. அன்பு கிட்டியதும் வேறெதையோ தேடுகிறது மனம்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 2. வாழ்த்துக்கள் நண்பரே .. கவிதையின் நடை அருமையாக உள்ளது ..

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 3. அன்பு மட்டும் போதும் !
  அன்பு இருந்தால்
  கல்லையும் கரைக்கலாம்

  மிக அழகான வரிகள்......

  ReplyDelete
 4. அன்பு மட்டும் போதுமே . அருமையான வரிகள் .

  ReplyDelete
 5. உண்மையான வரிகள் !

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

   Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..