ஓர் அழகான எழுத்து முயற்சி.

காதல் விளம்பரம்

6 comments
ஒவ்வொரு முறையும்
நிலவுக்கு வண்ணமடித்து
விளம்பரம் செய்கிறேன்
உன்னைக் காதலிகிறேன் என்று
நீ பார்க்கிறாயா?இல்லையா?

6 comments :

 1. நிலவுக்கு வண்ணமடித்து
  விளம்பரம் செய்கிறேன்

  அருமையான சொல்லாடல் நண்பா

  ReplyDelete
  Replies
  1. தங்கள் ரசிப்புக்கு நன்றி

   Delete
 2. அட நல்லா இருக்குய்யா....இப்படி வேற ஆரம்பிச்சிட்டீய்யா மாப்ள!

  ReplyDelete
  Replies
  1. ஆம மாமா வேற என்ன பண்ணுறது.நமக்கு காரியம் நடக்கனும்ல!!

   Delete
 3. ஓ..காதலை இனி இப்பிடியும் தெரிவிக்கலாமோ.நீங்கள்தான் புதுசா அறிமுகப்படுத்தியிருக்கீங்க தனசேகரன்.நன்றி !

  ReplyDelete
  Replies
  1. புதுசு எல்லாம் ஒன்னும் இல்ல ஹேமா.வித்தியாசமா எழுத முயற்சி பன்னுனேன்.
   தங்கள் ரசிப்புக்கு நன்றி.

   Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..