ஓர் அழகான எழுத்து முயற்சி.

காதல் பழமொழி -- 1

12 comments
பூவுக்குள் காதலை வைத்து
எனக்குள் உன்னை வைத்து
என் காதலை நீட்டினேன்
நீயோ நாற்றமுணர்ந்த மூக்கைப்போல
முகத்தை திருப்பிக் கொண்டாய்
அப்போதுதான்  உணர்ந்தேன்
கழுதைக்கு தெரியுமா
கற்பூரவாசனை என்னவென்று!!

12 comments :

 1. சோர்ந்து போகாமல் சீ சீ இந்த பழம் புளிக்கும் என்பது மாதிரியா அருமை .

  ReplyDelete
  Replies
  1. தங்கள் ரசிப்புக்கு நன்றி சசிகலா அவர்களே!

   Delete
 2. அருமையான கவிதை கவிஞரே, கலக்குரிங்க...........

  ReplyDelete
  Replies
  1. தங்கள் ரசிப்புக்கு நன்றி

   Delete
 3. எட்டே வரிகளில் எழில்மிகு கவிதை!
  (நானும் SHNV மாணவன்தான்!)

  ReplyDelete
  Replies
  1. ஓ நீங்களும் SHNV மாணவன்தானா சந்தோஷம்.தங்கள் ரசிப்புக்கு நன்றி

   Delete
 4. காதலை வித்தியாசமாகப் பாக்கிறீங்களே.நிறையப் படிக்கலாம்போல இருக்கு உங்ககிட்ட !

  ReplyDelete
  Replies
  1. தங்கள் ரசிப்புக்கு நன்றி ஹேமா.

   Delete
 5. விடுங்க பாஸ் //நீயோ நாற்றமுணர்ந்த மூக்கைப்போல
  முகத்தை திருப்பிக் கொண்டாய்//என்ன ஒரு வர்ணிப்பு

  ReplyDelete
  Replies
  1. நன்றி பிரேம்.தங்கள் ரசிப்புக்கு நன்றி

   Delete
 6. பார்ரா...கலக்கரே தனா!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் ரசிப்புக்கு நன்றி மாமா

   Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..