ஓர் அழகான எழுத்து முயற்சி.

இதயத்திற்குள் போராட்டம்

1 comment
எனக்கு பிடித்த
புத்தகத்தை,
என் குழந்தை
கிழிக்கும் போது,
என் இதயம்
அணி பிரிந்து
சண்டையிடுவதை
உணர்கிறேன்.

1 comment :

  1. "குழந்தையை விடவா...?" என்று என் இதயம் சண்டையிடுகிறது...!

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..