நீ நல்லவனா?
Marc
8:20 PM
kavithai
                                ,
                              
kavithaigal
                                ,
                              
kavithaigal in tamil
                                ,
                              
poems
                                ,
                              
poems about life
                                ,
                              
tamil kavithaigal
                                ,
                              
tamil love kavithaigal
                                ,
                              
கவிதைகள்
                                ,
                              
வாழ்க்கை கவிதைகள்
2 comments
நீ நல்லவனா?
என்று
கேட்டவனிடம் சொன்னேன்,
பொய்,
பொறாமை,
கோபம்,
வஞ்சம்,
ஏமாற்றம்,
தோல்வி,
போன்ற குப்பைகளால் ஆன,
கனத்த இதயம்
எனக்கும் உண்டு என்று.
Subscribe to:
Post Comments
                      (
                      Atom
                      )
                    

விருது வழங்கிய திரு.ஹேமா அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
விருது வழங்கிய திரு.ஸ்ரவாணி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன்.
உண்மை சொல்லவும் ஒரு மனசு வேண்டும்...
ReplyDeleteமொத்தமாக நல்லவனோ கெட்டவனோ கிடையாது
ReplyDelete