ஓர் அழகான எழுத்து முயற்சி.

பெண்மை

2 comments
பெண்மை
ஆண் உடலின்
ஒன்பது வாசல்களிலும்
நுழைந்து பரவமூட்டும்
ஒரு வரிக்கவிதைதான்
பெண்மை.

2 comments :


  1. மறுக்க முடியாத உண்மை, அருமை. பாராட்டுக்கள்.

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..