ஓர் அழகான எழுத்து முயற்சி.

குப்பைக் குழந்தை

13 comments
குப்பைக் குழந்தை
குப்பைக் குழந்தை
பச்சிளம் மேனிதன்னில்
பால் மணம் வீசுதடா - அதை
குப்பையில் எறிந்திட்ட - உன்
குப்பை மனம் தெரியுதடா
கணப்பொழுதில் தடுமாறி
நீ செய்த கோலங்கள்
குப்பையிலே கிடக்குதடா
செல்லறித்த மேனியாய்
பாலூறும் வாய்தனில்
எறும்பூறி கிடக்குதடா

 

13 comments :

 1. கொடுமையிலும் கெர்டுமை....

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 2. படமும் அதற்கான விளக்கமாக
  அமைந்த பதிவும் மனம் கனக்கச் செய்து போகிறது

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 3. பாவமாக இருக்கிறது நண்பா!

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 4. தாய்மையை மீறிய சில பெண்களால் தாய்மைக்கே அவமானம்.பரிதாபமான கவிதை !

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 5. எந்தத் தாய்ககு இப்படிச் செய்ய மனம் வந்ததோ... கனத்துப் போச்சு மனசு.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 6. ஒரு முறை சென்னையில், திருவேற்காட்டில் உள்ள “ உதவும் கரங்கள் “ முடியும்போது சென்று வரவும். வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 7. உண்மையில் செல்லரித்துக்கிடப்பது, இச்சிசுவை வந்த சுவடு தெரியாமல் அழிக்கத் துணிந்திருக்கும் ‘அது’களின் மனம் தான்..!

  ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..