ஓர் அழகான எழுத்து முயற்சி.

அறை

4 comments
காதல் நேரத்தில்
கடவுளுக்கு காத்திருந்தேன்
கவிதை வேண்டுமென்று
கடவுளை முந்திக்கொண்டு
கன்னத்திலொன்று கொடுத்தாள்
காதலி கோபத்துடன்

4 comments :

 1. Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

   Delete
 2. ஆமா காதலிக்காக காத்திருக்கலாம் காதலியை காக்க வைக்கலாமா ?

  ReplyDelete
  Replies
  1. அது மெய் மறந்த நிலையில் என்ன செய்ய முடியும்?

   தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

   Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..