ஓர் அழகான எழுத்து முயற்சி.

ஜன்னல்

6 comments
காலைத்தென்றல்
குயிலின் சத்தம்
மாலைச் சூரியனென
பூத்துக்குலுங்கிய
என் வீட்டு ஜன்னல்
உன்னைப் பார்த்ததுமுதல்
உன் நிழற்படம் ஆனதடி.

இப்போதும் அழகு
கொப்பளித்துக் கொண்டிருக்கிறது
ஜன்னலின் வெளியே
ஆனால் ரசிக்க மனமில்லை!

அழகாய் தெரிந்த ஜன்னல்
சிறையாய் தெரிகிறது
உன்னைப் பார்த்தது முதல்!

6 comments :

 1. அன்புச் சிறை தானே சுகமைத் தான் இருக்கும் அருமை

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 2. ”””அழகாய் தெரிந்த ஜன்னல்
  சிறையாய் தெரிகிறது
  உன்னைப் பார்த்தது முதல்!”””

  அழகான வார்த்தைகளில்
  எழிலான நடையில் ஒரு
  காந்த காதல் கவிதை
  படம் கூடுதல்
  பலம்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 3. கவிதை கனக்கிறது. கவர்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..