ஓர் அழகான எழுத்து முயற்சி.

ஜென் நிலா

4 comments
நிலா
வெறும் நிலா
நிர்வாண நிலா
நிலா நிலாவாக
இருப்பதை தவிர
வேறொன்றும் இல்லை.

4 comments :


  1. நிலாவின் கறைகள் துடைத்து, குறுமுறுவல் வரைந்து காதலியின் முகத்தோடு ஒப்பிட்டும் பார்க்கலாமே கவிஞர்களின் கற்பனை எப்படி எல்லாமோ ஓடும். நிலா நிலாதான் என்று கூறிவிட்டீர்களே. அது என்ன ஜென் நிலா.?

    ReplyDelete
    Replies
    1. உள்ளதை உள்ளபடி பார்ப்பதுதான் ஜென்.மற்றவையெல்லாம் வெறும் மயக்கம்.

      Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..