ஓர் அழகான எழுத்து முயற்சி.

கருச்சிதைவு

10 comments
கருச்சிதைவு
கருச்சிதைவு
வரிகள் தெரியாமல்
வலிகளுடன் மட்டும் - வயிற்றில்
வளர்ந்த என் கவிதை
கையில் கிடைத்தது
உருகுலைந்த நிலையில்
இதற்காகவா இத்தனை வலிகள் !

10 comments :

 1. முற்று பெறாத அக்கவிதையின் அர்த்தம் அதை படைத்தவனுக்கே தெரியும்.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 2. தலைப்பும் அதற்கான விளக்கமாக அமைந்த கவிதையும்
  படமும் மிக மிக அருமை
  எனகென்னவோ சுகப் பிரசவமாகத்தானே படுகிறது
  கவிதைக் குழந்தை அழகாக ஆரோக்கியமாக
  மனம் கவரச் சிரிக்கிறதே
  மனம் கவர்ந்த பதிவு.வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 3. சகோதரா இப்படிப் படங்களை ஏன் தான் போடுகிறீர்கள்? பார்க்கவே முடியாமல் உள்ளதே ! வேறு விதமாக மறைமுகமாகப் போடலாம் தானே! இரத்தமும் சதையும். (நெகட்டிவ் கருத்திடலிற்குக் கோபிக்கக் கூடாது. உள்ளதைத் தான் கூறுவேன்)
  பணி தொடரட்டும். கவிதைக்கு வாழ்த்துகள்.
  வேதா. இலங்காதிலகம்.

  ReplyDelete
  Replies
  1. படத்தை மாற்றி விட்டேன் சகோதரி.தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 4. அருமையான வரிகள்
  தாய்மையின் வலிகளை
  பிரதிபலிகின்றன.

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

   Delete
 5. ம்....நல்ல கற்பனை.ஒவ்வொரு கவிதையும் உண்மையில் ஒவ்வொரு பிரசவம் !

  ReplyDelete
  Replies
  1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

   Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..