About Me

Tuesday, February 4, 2014

கவிஞனின் கவிதை

கடல் நீரில்
கால் நனைக்கும் போது,தன்
கால்கள் கரைவதை
உணரமுடியாத
கவிஞனின் கவிதை
ஆன்மாவில்லாத
வெற்றுடம்பு.

2 comments:

  1. /கால்கள் கரைவதுபோல் தோன்றுவதை உணர முடியாத/என்றிருந்தால் இன்னும் சிற்ந்த வெளிப்பாடாக இருந்திருக்குமோ.?

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..