About Me

Monday, February 3, 2014

நீ நல்லவனா?





நீ நல்லவனா?

என்று

கேட்டவனிடம் சொன்னேன்,

பொய்,

பொறாமை,

கோபம்,

வஞ்சம்,

ஏமாற்றம்,

தோல்வி,

போன்ற குப்பைகளால் ஆன,

கனத்த இதயம்

எனக்கும் உண்டு என்று.

2 comments:

  1. உண்மை சொல்லவும் ஒரு மனசு வேண்டும்...

    ReplyDelete
  2. மொத்தமாக நல்லவனோ கெட்டவனோ கிடையாது

    ReplyDelete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..