About Me

Saturday, February 8, 2014

'நான்' என்னும் 'கருங்குழி'

யாரோ சொல்லி,
எனக்குள் எட்டிப்பார்க்க,
அங்கிருந்த கருங்குழி
என்னை உள்ளே இழுத்துக்கொண்டது.
இப்போது
என்னால் யாரையும்
பார்க்கமுடிவதில்லை.
யார் குரலையும்
கேட்கமுடிவதில்லை.
தயவு செய்து
உங்களுக்குள் எட்டிப்பார்க்காதீர்கள்.

4 comments:

  1. வித்தியாசமான கவிதை ஐயா. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. என்னை நானே உணர வை என்று ஒரு பதிவு எழுதிய என்னால் இந்தக் கருத்துடன் ஒத்துப் போக முடியவில்லை நமக்குள் எட்டிப்பார்த்தால்தான் நம்மை நாமே அறிய முடியும் பார்க்க
    gmbat1649.blogspot.in/2011/11/blog-post_27.html

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் உங்களுக்குள் போகும் போது உங்களை நன்றாக உணரமுடியும்.ஆனால் மற்றவர்களை பார்க்க முடியாது.

      Delete
    2. ஓ ... அதுவா நீங்கள் சொல்ல வந்தது. உங்களுக்குள் எட்டிப்பார்க்க வேஈஆ ஆஆஸீஆஏஏ ஏண் ஈணாஈஊஊ ஆஆஊ.

      Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..