About Me

Friday, February 17, 2012

காதல் பயம் - Love Fear

காதல் பயம்
காதல் பயம்
காதல்வரா வானத்தினூடே
சத்தமில்லாமல் பறந்தேன்
காதல்வரா தெருவினூடே
தடமில்லாமல் நடந்தேன்
கன்னியர் பாதையில்
கண்மூடி நடந்தேன்
அலைபாயும் நேரத்தில்
கீதை படித்தேன்
சுவைமிகும் நேரத்தில்
சோகம் படித்தேன்
மகிழ்ச்சி விற்று
காவி வாங்கினேன்
காதலும் என்னை கவ்விடுமோ ?
காதல் நஞ்சைக் கக்கிடுமோ ?
இந்நஞ்சுக்கும் முறிவு உண்டோ ?
சொல்லிவிட்டு காதல் செய்வீர் ?
காதல் தோழர்களே !

16 comments:

  1. ம்ஹும்.... இந்த நஞ்சுக்கு முறிவே கிடையாது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் கணக்கற்றோர்!

    ReplyDelete
    Replies
    1. யாராவது இருக்குறாங்களானு பார்ப்போம்.

      தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  2. கவிதை நன்றாக உள்ளது வாழ்த்துக்கள்

    //காதலும் என்னை கவ்விடுமோ ?//
    கண்டிபாக கவ்வும்

    காதல் நஞ்சைக் கக்கிடுமோ ?
    இல்லை நண்பா (இது என் சொந்த அனுபவம்)

    இந்நஞ்சுக்கும் முறிவு உண்டோ
    இது நஞ்சு அல்ல நண்பா.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  3. Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  4. kavithai superaa irukku...

    enakku ithukku answer teriyathuppaaaaaaaaaaaa...

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  5. கலை மேடம் பதில் தெரியாதா அல்லது சொன்னால் சங்கடம் வருமா? காதல் என்பது திருமணத்திற்கு முன் வருவதுமட்டுமல்ல திருமணத்தீற்கு அப்புறமும் கணவர் மீது வருவதும் காதல்தான். அதனால் குழப்பம் வேண்டாம்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  6. அமுதமும் அதுவே நஞ்சும் அதுவே ஆதலால் காதல் செய்வீர் .

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete
  7. கஸ்டம்தான் தோழா.உண்மைத் தன்மையைப் பொறுத்தே நஞ்சின் அளவும் !

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி

      Delete
  8. காதலித்துப்பார் எல்லாம் புரியும். இன்பம் துன்பம் சோகம் கவலை

    ........எல்லாம் உள்ளது காதல்

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.

      Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..