About Me

Friday, September 7, 2012

வரதட்சனை

பூமியில் பிறந்த
இருமனங்களின் திருமணம்
சொர்க்கத்தில் நிச்சியிக்கப்பட்டு
பூமியிலே விற்கப்படுகிறது.

3 comments:

  1. இன்றைய நிலை இது தான்... மாற வேண்டும்...

    ReplyDelete
  2. விலை படியாவிட்டால் நரகத்தில் தள்ளப்படுகிறது வாழ்க்கை. மாற்றம் இளைஞர்கள் கையில்தான் இருக்கிறது.

    வெகுநாட்களுக்குப் பின் வருகை தந்துள்ள உங்களை அன்போடு வரவேற்கிறேன் தம்பி.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கும் ஆதரவுக்கும் நன்றி அக்கா.

      Delete

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..