வணக்கம் நண்பர்களே ! கவி பிரம்மாக்களே !
இன்று முதல் ஒரு புத்தகத்தை கவிதை வடிவில் மொழி பெயர்த்து வெளியிடலாம் என நினைக்கிறேன்.அது திரு ராபின் சர்மா எழுதிய "நீங்கள் இறக்கும் போது உங்களுக்காக அழுபவர் யாரோ " - " who will cry when you die " என்ற சுயமுன்னேற்ற நூல்தான்.தங்கள் ஆதரவும் பின்னூட்டமும் மிக அவசியமும்.
1 . discover your calling
2 . Every day be kind to a stranger
3 . Maintain Your Perspective
4 . Practice Tough Love
5 . Keep a Journal
6 . Develop an Honesty philosophy
நன்றி
மாப்ள எழுதுங்க நானும் தெரிஞ்சிப்பேனுல்ல!
ReplyDeletehttp://sekar-thamil.blogspot.in/2012/02/discover-your-calling.html
Deleteஇதோ ரெடி மாமா நீங்க படிக்கலாம்
முயற்சி வெற்றிபெற வாழ்த்துக்கள். புத்தகத்தின் பெயரில் உள்ள பிழையைக் கவனித்து மாற்றவும். நன்றி.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் பிழையை சுட்டி காட்டியமைக்கும் மிக்க நன்றி.
Delete