தொந்தரவு செய்யாதே |
வேறு வேலையில்லை - அவனோ
என்னை படைத்துக் கொண்டே இருக்கிறான்
நீயோ என்னை காதலிக்காமல்
சாகடித்துக் கொண்டே இருக்கிறாய் - ஒன்று
நீ என்னைக் காதல் செய் - இல்லை
கடவுளை சும்மா இருக்கச் சொல் !
மேலும் படிக்க
தன்னம்பிக்கை
என்ட்ரோபி(entropy)
miracle Antimatter!!
ஏக்கம் நிரலாய்
ReplyDeleteவியாபித்திருக்கிறது கவியில்...
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteஅதானே...வேலையில்லாதவங்க ரெண்டு பேருமே !
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Delete