வாக்குறுதியை காப்பாற்றுங்கள்
நித்தம் நித்தம் வாழ்வு
சத்தியம் இல்லா பெருவாழ்வு
வருவேன் என்பார் வரமாட்டார்
தருவேன் என்பார் தரமாட்டார்
உடைந்த வாக்குறுதிகள் கொடுத்து
உறவுகளை உடைப்பார்
கேட்பீர் தோழர்களே
வாக்குறுதி சொல்லின் உறுதி
வாக்குறுதி நம்மீதான மதிப்பு
மதிப்புகளை உடைத்து
உறவுகளை அறுக்காதீர்
சொன்னதை செய்து
செய்வதை சொல்லி
வாக்குறுதிகளை காப்பாற்றும்
உயர் தத்துவத்தை கைகொள்வீர்
பேச்சைக் குறைத்து
செயலைக்கூட்டும் தத்துவத்தை
பழகிக் கொள்ளுங்கள்
Develop an Honesty philosophy |
நித்தம் நித்தம் வாழ்வு
சத்தியம் இல்லா பெருவாழ்வு
வருவேன் என்பார் வரமாட்டார்
தருவேன் என்பார் தரமாட்டார்
உடைந்த வாக்குறுதிகள் கொடுத்து
உறவுகளை உடைப்பார்
கேட்பீர் தோழர்களே
வாக்குறுதி சொல்லின் உறுதி
வாக்குறுதி நம்மீதான மதிப்பு
மதிப்புகளை உடைத்து
உறவுகளை அறுக்காதீர்
சொன்னதை செய்து
செய்வதை சொல்லி
வாக்குறுதிகளை காப்பாற்றும்
உயர் தத்துவத்தை கைகொள்வீர்
பேச்சைக் குறைத்து
செயலைக்கூட்டும் தத்துவத்தை
பழகிக் கொள்ளுங்கள்
மேலும் படிக்க
எதார்த்தமான வரிகள்..
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteபடிக்க நல்லாதான் இருக்கு செய்வாங்களா ?
ReplyDeleteகசப்பு என்பதால் எந்த மருத்துவரும் மருந்து கொடுக்க தயங்குவதில்லை.அது சாப்பிடுபவர்கள் இஷ்டம்.
Deleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
நன்றாக உள்ளது.வாழ்த்துகள்.
ReplyDeleteவேதா. இலங்காதிலகம்.
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteசிறப்பாக உள்ளது...சகோ..நல்ல வரிகள்.நன்றிகள்.
ReplyDeleteசைக்கோ திரை விமர்சனம்
தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteநம்மவர்களிடம் மிகக் குறைவு.கஸ்டம் !
ReplyDeleteவாக்கில் உறுதியில்லாதவர்களால் கொடுக்கப்படும் வாக்குறுதிகள் வாக்குறுதிகளே அல்ல. நாப்பிறழும் அவர்களை நயவஞ்சகர் வரிசையில் நிறுத்தி ஒதுக்கவேண்டும். நல்ல கருத்துள்ள கவிதை. பாராட்டுகள் தனசேகரன்.
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Delete