காதலை வெறுக்காதீர் |
கவிஞர்களின் அகரம்
கிறுக்கல்களின் காவியம்
அழகியலின் ஆரம்பம்
சிணுங்களின் சிகரம்
அறிவியலின் உயர்பரிமாணம்
கலையின் ஆரம்பம்
மொழியின் அடையாள அட்டை
கடவுளின் சுரங்கப்பாதை
மனிதனைக் கவிஞனாக்கி
கவிஞனைக் கடவுளாக்கும்
ரசாயண மாற்றம்
காதல் இல்லா மனிதன்
காமத்தின் ஓவியம்
காதல் இல்லா எழுத்து
அசிங்கத்தின் நிர்வாணம்
காதல் உங்களை ரசிக்க வைக்கும்
காதல் உங்களை கிறுக்க வைக்கும்
இறுதில் உங்களை கவிஞனாக்கும்
ஆதலால் காதலை வெறுக்காதீர்!!
காதல்.....வெறுக்கவா..?இல்லையே....காதலிக்க தானே
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
DeletekAATHAL SEIVOM...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteஎங்கும் எதிலும் காதல் வைத்தால் வாழ்வில் சந்தோஷம்தான் !
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteகாதலைப் போற்றிய அழகான கவிதை. மிக ரசித்தேன். நன்று!
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Deleteகாதலின் பற்பரிமாணங்களை எடுத்தியம்பும் இக்கவிதைக்கு பலத்தப் பாராட்டுகள்.
ReplyDeleteஎங்கேயும் காதல் எப்போதும் காதல் எதிலும் காதல் இருந்தால் நல்லாதான் இருக்கும்
ReplyDeleteதங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.
Delete