|
கவிதையாய் வருவாய் |
உணர்வில்லாத சொல்
உரைத்தென்ன பயன்
உயிரில்லாத வரிகள்
வரித்தென்ன பயன்
உண்மையில்லாத கூட்டில்
பிறப்பதெல்லாம் வீண்
ஆன்மாயில்லாத கவிதை
எழுத்துக்களின் சாக்கடை
உன்னை நினைத்து
வரிப்பதெல்லாம் சந்தனம்
உன்னை நினைத்து
என்னில் முளைத்து
கவிதையாய் வருவாய்
உலகெல்லாம் செழிக்கட்டும்!
''...உணர்வில்லாத சொல்
ReplyDeleteஉரைத்தென்ன பயன்
உயிரில்லாத வரிகள்
வரித்தென்ன பயன்...''
நல்ல வரிகள் சகோதரா வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
DeleteEnnaku purialayannu theriala but kavithaya yetha vara solra, first unmaya uraiyakannum iruku ok aana final..a ulagam selika yaarai kavidaiyai alaikindrai? really i didnt understand.
ReplyDeleteஆண்டவனே உன்னை நினைத்து எழுதுவதெல்லாம் சந்தனமாய் மனக்கிறது.நான் உன்னை நினைத்துக் கொண்டே இருப்பேன் நீ எனக்குள் கவிதையாய் வருவாய் அதன் ஒளியில் இந்த உலகம் செழிக்கட்டும்.
Deleteஉன்னை நினைத்து
ReplyDeleteவரிப்பதெல்லாம் சந்தனம்
வரிகள் மணக்கத்தான் செய்தன அருமை
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteவரிகள் தோறும் கவிநயமே-நீர்
ReplyDeleteவடித்தன அழகு சொல்மயமே
வாழ்த்துக்கள்!
புலவர் சா இராமாநுசம்
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி புலவர் அவர்களே
Deleteவரிகள் தோறும் கவிநயமே-நீர்
ReplyDeleteவழங்கினீர் அழகிய சொல்மயமே
வாழ்த்துக்கள்!
சா இராமாநுசம்
என்னில் முளைத்து
ReplyDeleteகவிதையாய் வருவாய்
உலகெல்லாம் செழிக்கட்டும்!
>>>>
நல்லதொரு சிந்தனை. வாழ்க வளமுடன் தம்பி
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி
Deleteவித்தியாசமான சிந்தனை வரிகள்.ரசித்தே !
ReplyDelete