உனக்காக கவிதை செய்து
வார்த்தைகளும் வற்றிவிட்டன
உனக்காக அழுது
கண்களும் வற்றிவிட்டன
இப்போது உடலும்
வற்ற ஆரம்பித்துவிட்டது
குறைந்தபட்சம் உன்கூந்தல்
பூக்களையாவது என் கல்லரையின்மேல்
வைத்துவிட்டு போ!
உன்னை அணைக்க
நினைத்த மார்பு
காய்ந்த பூக்களையாவது
அணைத்துவிட்டு போகட்டும்!
மிகவும் வருத்தமா இருக்கீங்க போல சொல்லாத காதல் என்றால் இப்படிதான் சொல்லி விடுங்கள் அருமை
ReplyDeleteஅருமையான கவிதை வரிகளும் கற்பனைகளும் மனதை அப்படியே ஆக்கிரமிக்கிறது.
ReplyDeleteதமிழ் பிழைகள் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள் நண்பரே.
epothum pengal emathiramadiriae eludhureengalae, konjam vice versa va ezhudhunga adhuvum nadakathana seiyuthu
ReplyDeleteகண்டிப்பா எழுதுறேன் நண்பரே!!
Delete