அடப்பாவமே இதைப் படித்தால் நிச்சயம் அந்தக் காதலி கிழித்தெறிந்து விடுவாள் சந்தேகமே வேண்டாம் ப்ரொபேசன் பிரீயடில் ஆர்ப்பாட்டத்தில் எல்லாம் கலந்து கொள்ளக்க்கூடாது படமும் பதிவும் அருமை
நீ கொடுத்த காதல் கடிதம் உன் உள்ளத்தை போல வெள்ளையாக இருந்திருக்கும். அதனால் அதில் படிப்பதற்கு ஏதுமில்லை ஆனால் உன் காதலை அந்த வெள்ளை பேப்பரில் பார்த்த அவள் சந்தோஷத்தில் உன் உள்ளத்தை கிழித்து போடாமல் இருக்கிறாள் உன் கவிதைப்பெண்
அடப்பாவமே
ReplyDeleteஇதைப் படித்தால் நிச்சயம்
அந்தக் காதலி கிழித்தெறிந்து விடுவாள்
சந்தேகமே வேண்டாம்
ப்ரொபேசன் பிரீயடில் ஆர்ப்பாட்டத்தில் எல்லாம்
கலந்து கொள்ளக்க்கூடாது
படமும் பதிவும் அருமை
நல்ல நகைச்சுவை.ஒரு மாற்றத்திற்காக எழுதுயது.தங்கள் ரசிப்புக்கு நன்றி.
Deleteவைட்டிங் லிஸ்ட் ல இருக்கு போல இருக்கு.
ReplyDeleteஅதுக்குள்ள அவசரப்பட வேண்டாம்.
அப்படி எல்லாம் ஒன்னும் இல்ல தோழி.எனக்கு கல்யாணம் ஆகிடுச்சி.குண்டு போட்டுடாதிங்க!!
Deleteதங்கள் ரசிப்புக்கு நன்றி.
பாவம்!நாயாக்கி விட்டீர்களே!நகைச்சுவை உணர்வுடன் கூடிய புதிய பார்வை!
ReplyDeleteதங்கள் ரசிப்புக்கு நன்றி.
Deleteநீ கொடுத்த காதல் கடிதம் உன் உள்ளத்தை போல வெள்ளையாக இருந்திருக்கும். அதனால் அதில் படிப்பதற்கு ஏதுமில்லை ஆனால் உன் காதலை அந்த வெள்ளை பேப்பரில் பார்த்த அவள் சந்தோஷத்தில் உன் உள்ளத்தை கிழித்து போடாமல் இருக்கிறாள் உன் கவிதைப்பெண்
ReplyDeleteதங்கள் ரசிப்புக்கு நன்றி.
Deleteஇது...தான் கொலைவெறிக்காதல் !
ReplyDeleteதங்கள் ரசிப்புக்கு நன்றி.
Delete