காதல் வந்தால்
காற்றின் ஆக்சிஜன்
குறைந்து போகும்
கால்கள் மறையும்
சிறகுகள் முளைக்கும்
காற்றில் பறப்பாய்
இதே உடலில்
மறுபிறவி எடுப்பாய்
கலைக்கண் திறக்கும்
தேடல் ஆரம்பிக்கும்
வார்த்தைகளை வளைப்பாய்
வண்ணங்களில் தோரணம் கட்டுவாய்
மலரை ரசிப்பாய்
நிலவை முட்டுவாய்
இதயத்தை பங்குபிரிப்பாய்
தனி உலகில்
வாழ ஆரம்பிப்பாய்
மண்ணைமுட்டி வெளிவந்த
புதியவிதை போல
பூமியை பார்ப்பாய்
எமனுடன் போட்டிபோட்டு
உலகம் சுற்றிவருவாய்
கண்ணில் கண்ட
கற்களை சிலையாக்குவாய்
ஒளியின் வேகத்தில்
கற்பனை செய்வாய்
பூமி சிறியதாகி
பிரபஞ்சத்தில் பறப்பாய்
அன்பென்னும் பிரபாகம்
பொங்கிப்பெருகி கருணையால்
உலகை நனைப்பாய்
ஆதலால் நன்றிசொல்
காதலுக்கு!
காற்றின் ஆக்சிஜன்
குறைந்து போகும்
கால்கள் மறையும்
சிறகுகள் முளைக்கும்
காற்றில் பறப்பாய்
இதே உடலில்
மறுபிறவி எடுப்பாய்
கலைக்கண் திறக்கும்
தேடல் ஆரம்பிக்கும்
வார்த்தைகளை வளைப்பாய்
வண்ணங்களில் தோரணம் கட்டுவாய்
மலரை ரசிப்பாய்
நிலவை முட்டுவாய்
இதயத்தை பங்குபிரிப்பாய்
தனி உலகில்
வாழ ஆரம்பிப்பாய்
மண்ணைமுட்டி வெளிவந்த
புதியவிதை போல
பூமியை பார்ப்பாய்
எமனுடன் போட்டிபோட்டு
உலகம் சுற்றிவருவாய்
கண்ணில் கண்ட
கற்களை சிலையாக்குவாய்
ஒளியின் வேகத்தில்
கற்பனை செய்வாய்
பூமி சிறியதாகி
பிரபஞ்சத்தில் பறப்பாய்
அன்பென்னும் பிரபாகம்
பொங்கிப்பெருகி கருணையால்
உலகை நனைப்பாய்
ஆதலால் நன்றிசொல்
காதலுக்கு!
ஆதலினால் காதல் செய்வீர் என அந்தக் கவிஞர்
ReplyDeleteஅதற்குத்தான் சொன்னாரா ?
மனம் கவர்ந்த அருமையான பதிவு
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்
தங்கள் ரசிப்புக்கு நன்றி.எனது மனம் கனிந்த பொங்கல் திரு நாள் வாழ்த்துக்கள்
Deleteவணக்கம் தன்சேகரன்.2008 லேயே பதிவுகள் தொடங்கியிருக்கிறீர்கள்.இப்போதான் காண்கிறேன்.பல நல்ல கவிதைகளைப் படித்தேன் இப்போ.தொடருங்கள் இன்னும்.இனிய தைத்திருநாள் வாழ்த்துகள் உங்களுக்கு !
ReplyDeleteதங்கள் ரசிப்புக்கு நன்றி
Deleteநண்பர்களே. உங்கள் புதிய பதிவுகளையும் காலத்தால் அழியாத பழைய பதிவுகளையுத் தமிழ் திரட்டிகளில் புதிய வரவாக வந்துள்ள கூகிள்சிறியில் இணைக்கலாமே? நீங்களாகவே உடனுக்குடன் உங்கள் பதிவின் தலைப்பை மின்னஞ்சலின் Subject பகுதிக்குள்ளும் பதிவின் சுருக்கத்தையும் இணைப்பையும் Body பகுதியிலும் இட்டு rss4sk.googlesri@blogger.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்யுங்கள்.உங்கள் பதிவுகள் உடனுக்குடன் சமூக வலைத்தளங்களில் தன்னியக்க முறையில் பிரசுரமாகும்.
ReplyDeleteநன்றி
யாழ் மஞ்சு
கவிதைக்காகவேனும் காதலித்துப்பார்க்கிரேன்..
ReplyDelete