பாவம் |
அதன்கீழ் ஒர் விடிவெள்ளி
இரவின் நிழலில்
நீண்ட சாலையில்
அலங்கார விளக்கெடுத்து
ஊர்திகள் விரைந்துசெல்ல
சாலையிலன் ஓரம்
என்னவளின் கைபிடித்து
குலாவிக்கொண்டிருந்த தருணம்
சற்று தூரத்தில்
பூனையொன்று ரோட்டில்பாய
ஊர்தியொன்று தலையில் ஏற
சடக்கென சத்தம்
என்னவளே அய்யோவென
இதயம் நின்றது
போல ஓர் உணர்வு
பூனையின் கால்கள் உதற
அதை கடந்த தருணம்
கல்லானது இதயம்
மனம்மட்டும் கதறியது
அய்யோ பாவம்!
அய்யோ பாவம்!
அய்யோ பாவம்!
ReplyDeleteஅய்யோ பாவம்!
சொல்லிப்போகிறேன் நானும் அருமை
தங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
ReplyDeleteஅய்யோ பாவம்! Good ...
ReplyDeleteதங்கள் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி.
Delete