tag:blogger.com,1999:blog-2696954973105438471.post465139946650903571..comments2023-10-12T20:37:53.308+05:30Comments on அறுசுவை தமிழ்: எங்க சொந்த ஊரைப்பற்றி - தொடர்பதிவுMarchttp://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comBlogger17125tag:blogger.com,1999:blog-2696954973105438471.post-88413059244217450272012-02-24T10:31:37.164+05:302012-02-24T10:31:37.164+05:30தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.Marchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696954973105438471.post-12167740680530521942012-02-24T08:34:46.274+05:302012-02-24T08:34:46.274+05:30நண்பரே,
தங்கள் மண்ணைப் பற்றிய சுருக்கமான, ஆனால் ...நண்பரே,

தங்கள் மண்ணைப் பற்றிய சுருக்கமான, ஆனால் அழுத்தமான பதிவு.

ஸ்ரீ....ஸ்ரீ....https://www.blogger.com/profile/04710809503178801830noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696954973105438471.post-12241587800168830132012-02-23T13:46:36.746+05:302012-02-23T13:46:36.746+05:30அப்படியெல்லாம் இருக்காதீங்க.நல்லா பட்டாசு கொளுத்து...அப்படியெல்லாம் இருக்காதீங்க.நல்லா பட்டாசு கொளுத்துங்க அப்பதான் எங்க பொழப்பு ஓடும்.

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.Marchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696954973105438471.post-58979861554954265122012-02-23T13:30:40.288+05:302012-02-23T13:30:40.288+05:30கடினமாக உழைத்தால் பாலையையும் சோலையாக்கலாம்.இது தான...கடினமாக உழைத்தால் பாலையையும் சோலையாக்கலாம்.இது தான் சிவகாசியில் நான் கற்ற பாடம்.

நல்ல பாடத்தைதான் உங்க ஊர்ரு உங்களுக்கு கத்து தந்திருக்கிறாது. எங்கள் தீபாவளி மகிழ்ச்சியின் பின்னால் உங்க ஊர் சோகம் இருக்குறதா பட்டாசு கொளுத்தும்போது நினைவுக்கு வரும். அதனால் கடந்த ஐந்து வருசமா பட்டாசை கொளுத்துறதில்லை சகோராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696954973105438471.post-73428093362939255462012-02-23T09:48:55.479+05:302012-02-23T09:48:55.479+05:30தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.Marchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696954973105438471.post-6476741504501705132012-02-23T09:48:38.125+05:302012-02-23T09:48:38.125+05:30தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.Marchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696954973105438471.post-81414084845022621172012-02-23T09:48:23.061+05:302012-02-23T09:48:23.061+05:30தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.Marchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696954973105438471.post-80688649013340070452012-02-23T09:48:03.801+05:302012-02-23T09:48:03.801+05:30தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.Marchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696954973105438471.post-34076345425514792002012-02-23T09:47:49.091+05:302012-02-23T09:47:49.091+05:30தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.Marchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696954973105438471.post-51123492444592778792012-02-23T09:24:19.338+05:302012-02-23T09:24:19.338+05:30அழகான ' டயரி குறிப்புகள் '.....
உங்கள் கடு...அழகான ' டயரி குறிப்புகள் '.....
உங்கள் கடும் உழைப்பில் அழகாக
வானவேடிக்கையாக ஜொலிக்கிறது கட்டுரை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696954973105438471.post-83887608784357182642012-02-23T03:49:20.806+05:302012-02-23T03:49:20.806+05:30உழைப்பாளிகளின் தேசமா உங்கள் சிவகாசி.அதான் நீங்களும...உழைப்பாளிகளின் தேசமா உங்கள் சிவகாசி.அதான் நீங்களும் கவிதைப் பட்டாஸ் தயாரிக்கிறீங்க சேகரன் !ஹேமாhttps://www.blogger.com/profile/03817707332580570890noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696954973105438471.post-3427694996618195652012-02-23T03:31:05.321+05:302012-02-23T03:31:05.321+05:30உழைக்கும் மக்களை எண்ணிப் பெருமிதப்படும் வரிகளில் ந...உழைக்கும் மக்களை எண்ணிப் பெருமிதப்படும் வரிகளில் நெகிழ்கிறேன். அழகானப் பகிர்வுக்குப் பாராட்டுகள் தனசேகரன்.கீதமஞ்சரிhttps://www.blogger.com/profile/12555208553776107635noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696954973105438471.post-668331929770720242012-02-22T21:50:35.507+05:302012-02-22T21:50:35.507+05:30பலமுறை பார்த்து ரசித்த நகரம்.
தேனீக்களாய் மக்கள் ச...பலமுறை பார்த்து ரசித்த நகரம்.
தேனீக்களாய் மக்கள் சுறுசுறுப்பாய் இயங்கும்
ஒரு அற்புத நகரம், ..
வர்த்தக நகரத்தினின்று வந்த தங்களின் சுறுசுறுப்பு
படைப்புகளில் தெரிகிறது..மகேந்திரன்https://www.blogger.com/profile/07884877981280976182noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696954973105438471.post-50002904312593597602012-02-22T20:17:39.890+05:302012-02-22T20:17:39.890+05:30ஓராண்டு உங்கள் ஊரில் இருந்தேன்.பள்ளி இறுதி வகுப்பு...ஓராண்டு உங்கள் ஊரில் இருந்தேன்.பள்ளி இறுதி வகுப்பு உங்கள் பள்ளியில் படித்தேன்,மறக்க முடியாத நினைவுகள்.அந்தவயதில் ஊரை மிகப் பிடித்த காரணம்--பட்டாசு!மறக்க முடியாத பள்லி வாழ்க்கை.சென்னை பித்தன்https://www.blogger.com/profile/13333931837122960463noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696954973105438471.post-14399295993623904632012-02-22T18:03:56.090+05:302012-02-22T18:03:56.090+05:30தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.Marchttps://www.blogger.com/profile/04447891931603391265noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696954973105438471.post-86204553585324988362012-02-22T17:53:39.354+05:302012-02-22T17:53:39.354+05:30சிவகாசி...பட ..பட பட்டாசு .....விஜய் நடித்து பேரர...சிவகாசி...பட ..பட பட்டாசு .....விஜய் நடித்து பேரரசு இயக்கிய படம் ...ஹி..ஹி..ஹி..சும்மா....சிவகாசியில் ரிலையன்ஸ் தியேட்டர் ஒன்று இருக்கிறது தானே,,,,80 ரூபாய் டிக்கட்..நான் சிங்கம் படம் அங்கு தான் பார்த்தேன்.கோவை நேரம்https://www.blogger.com/profile/04294948183937935436noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2696954973105438471.post-57707787929599684162012-02-22T17:08:15.782+05:302012-02-22T17:08:15.782+05:30சிவகாசியைப்பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி...
உங...சிவகாசியைப்பற்றி அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி...

உங்கள் ஊர் பெயர்க்காரணம் அருமை...

இந்த தொடர் பதிவை எழுதியதற்கு மிக்க நன்றி... இத் தொடரை துவங்கியவன் என்ற முறையில்...sathishsangkavi.blogspot.comhttps://www.blogger.com/profile/14779019676756311598noreply@blogger.com