ஓர் அழகான எழுத்து முயற்சி.

கபாலிக்கு என்னுடைய பாடல் வரிகள்

No comments

கபாலி யியியியி ....
கபாலி யியியியி ......

இருண்ட காட்டில்
தீப்பொறி பறக்குது.
எட்டுத்திசையெங்கும்
மேளம் அதிருது.
நரம்புகள் அதிர,
இதயம் பட படக்க,
விண்ணுக்கும் மண்ணுக்கும்
அவதாரமாய்,
தன் இனம் காக்க,
தலைமகனாக, வருகிறான்.
கபாலி யியியியி ....
கபாலி யியியியி ....

கவிதையாய், குழந்தையாய்
நடையுடை, அடிதடி
தனியாக காட்டாறாக
தலைமுடி சிலிர்த்து
மணிமுடிதரித்து
தன் இனம் காப்பான்.
கபாலி யியியியி .....
கபாலி யியியியி .....


புள்ளி வைப்பான்,
சொல்லி அடிப்பான்,
கண்சிமிட்டும் நேரத்தில்
உன்கதை முடிப்பான்.
விண்ணுக்கும் மண்ணுக்கும்
அவதாரமாய்,
தன் இனம் காக்க,
தலைமகனாக, வருகிறான்
கபாலி யியியியி .....
கபாலி யியியியி .....

No comments :

Post a Comment

தங்கள் வருகைக்கும் ரசிப்புக்கும் நன்றி.தங்கள் மேலான கருத்துகள் வரவேற்கப்படுகின்றன..